tag:blogger.com,1999:blog-27428604.post1602474033293506825..comments2023-10-18T01:53:38.852-07:00Comments on Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின்சாரம் என்பது,,,,,Vijihttp://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-27428604.post-1516933336146788022008-08-17T06:40:00.000-07:002008-08-17T06:40:00.000-07:00நான் இன்றுதான் உங்கள் பதிவிற்கு வந்தேன். மிகவும் ந...நான் இன்றுதான் உங்கள் பதிவிற்கு வந்தேன். மிகவும் நல்ல முயற்சி. ஏன் 2007க்கு அப்புறம் புதிய பதிவுகள் ஒன்றும் இல்லை.. தயவு செய்து அப்டேட் செய்யவும்.

பொறுமையாக படித்துவிட்டு வருகிறேன்..Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27428604.post-82488162561969930522007-03-07T19:42:00.000-08:002007-03-07T19:42:00.000-08:00//சீனு said... நல்ல முயற்சி. நல்ல பதிவு.முடிந்தால்...//சீனு said...
நல்ல முயற்சி. நல்ல பதிவு.

முடிந்தால் ஒவ்வொரு பதிவுன் கடைசியிலும் இதற்கு முந்தைய பதிவுகளின் லிங்குகளை போட்டுவிடவும்//

நன்றி சீனு. இனிமேல் லிங்க்குகலை சரியாக போட்டு விடுகிறேன். நிரைய படங்களையும் சேர்க்கிறேன். தொடர்ந்து வாருங்கள், தவறுகளை சுட்டிக்காட்டுங்கள், உங்கள் அலேசனைகளையும் சொல்லுங்கள்.Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27428604.post-77212003853038986442007-03-07T10:20:00.000-08:002007-03-07T10:20:00.000-08:00நல்ல முயற்சி. நல்ல பதிவு.முடிந்தால் ஒவ்வொரு பதிவுன...நல்ல முயற்சி. நல்ல பதிவு.

முடிந்தால் ஒவ்வொரு பதிவுன் கடைசியிலும் இதற்கு முந்தைய பதிவுகளின் லிங்குகளை போட்டுவிடவும்.

அப்புறம், A picture speaks 1000 words.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27428604.post-84367692296414396462007-03-07T09:38:00.000-08:002007-03-07T09:38:00.000-08:00//நற்கீரன் said... தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னி...//நற்கீரன் said...
தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னியல், இலத்திரனியல் பற்றிய அடிப்படைத் தகவல்களை தொகுக்க முயல்கின்றோம். இங்கு இடும் இடுகைகளின் சாரம்சத்தை த.வி சேர்த்தாலும் நன்று. ...//

நன்றி நற்கீரன். எனது இடுகைகளை தமிழ் விக்கிபீடியாவிலும்
கண்டிப்பாக சேர்க்கிறேன். அதில் அறிவியல் கட்டுரைகள் எழுத ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். இதுவரை எழுதியவகளை தொகுத்து மிகவிரைவில் அதில் சேர்க்கிறேன்.Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27428604.post-61865117722833213072007-03-07T08:36:00.000-08:002007-03-07T08:36:00.000-08:00தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னியல், இலத்திரனியல் ப...தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னியல், இலத்திரனியல் பற்றிய அடிப்படைத் தகவல்களை தொகுக்க முயல்கின்றோம். இங்கு இடும் இடுகைகளின் சாரம்சத்தை த.வி சேர்த்தாலும் நன்று.

http://ta.wikipedia.org/wiki/இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்

த.வி உங்களின் பங்களிப்பை நல்கினாலும் நன்று.

அத்தோடு சங்கமம் வெற்றிக்கு வாழ்த்துக்கள். தமிழர் பற்றிய தகவல்களையும் த.வி வில் சிறப்பாக சேர்த்து வருகின்றோம்.

பார்க்க:
http://ta.wikipedia.org/wiki/WP:Tamils

நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com