left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின் தடை

Sunday, May 07, 2006

மின் தடை


2 Comments:

said...

இந்த மாதிரி போட்டு பயமுடுத்தாதீங்க!!
இது கெப்பாசிட்டரா,ட்ரேஸ்சிஸ்டரா?
அது என்ன கோடு கோடாக,இதை எங்கு,எப்படி உபயோகப்படுத்தவேண்டும்?
கேள்விகள் பல இருக்கும் நம் மக்களுக்கு.
இல்ல,எல்லாவற்றையும் நாங்களே முடிவு செய்துகொள்ள வேண்டுமா?
:-))
அட்லீஸ்ட் இது என்ன ஜாதி என்றாவது சொல்லுங்க விஜி.

said...

வடுவூர் குமார் said...
இந்த மாதிரி போட்டு பயமுடுத்தாதீங்க!!
//இது கெப்பாசிட்டரா,ட்ரேஸ்சிஸ்டரா?
அது என்ன கோடு கோடாக,இதை எங்கு,எப்படி உபயோகப்படுத்தவேண்டும்?
கேள்விகள் பல இருக்கும் நம் மக்களுக்கு.
இல்ல,எல்லாவற்றையும் நாங்களே முடிவு செய்துகொள்ள வேண்டுமா?
:-))
அட்லீஸ்ட் இது என்ன ஜாதி என்றாவது சொல்லுங்க விஜி.
//

இது ரெசிஸ்டர். அதன் மதிப்பை கண்டறிய உபயோகப்ப்டுத்தும் முறையே இது. உங்களது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் காத்து இருக்கிறேன் ,. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி