left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின்னியல் தமிழில்...!

Tuesday, May 02, 2006

மின்னியல் தமிழில்...!


மின்னியல் தமிழில்...!
அன்புடைய நண்பர்களே!
வணக்கம். நான் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியர். அதனால் தமிழில் மின்னியல் பற்றி எழுதலாம் என்று எனது நீண்ட நாள் கனவை இந்த பதிவில் எழுதுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய ஆதரவும் பின்னூட்டங்களும் வேண்டி என் பயணத்தை துவக்குகிறேன்.
அன்புடன்
வே.விஜயகுமார்

9 Comments:

அலிகள் ஓய்வதில்லை! said...

sapas....

Ganesh Kumar said...

Good Idea

Viji said...

Thanks ganesh

கோவி.கண்ணன் [GK] said...

சா(க்)கடிக்கும் பதிவுகளா ?
வாங்க வாங்க !
:)

Viji said...

//சா(க்)கடிக்கும் பதிவுகளா ?
வாங்க வாங்க !
//

உங்க வரவேற்ப்புக்கு ரொம்ப நன்றிங்க GK.

எப்படி சாக்கடிக்குதுனு எல்லாருக்கும் சொல்லத்தான் இது.

ஜி said...

வாங்க.. வாங்க.. என்னுடைய பள்ளி, கல்லூரி அறிவ கொஞ்சம் சலவை பண்ணிக்கிறேன் :)))

வடுவூர் குமார் said...

காத்திருக்கிறோம்.
என்னுடைய விருப்பப்பாடமும் கூட... இப்போது.

Viji said...

மிக்க நன்றி ஜி மற்றும் குமார் அவர்களுக்கு உங்களது பின்ணூட்டகள் உற்சாக டானிக்காக மேலும் எழுத தூண்டுகிறது.

மின்துறை செய்திகள் said...

தொடர்ந்து எழுதுங்கள் தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்