left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: கிர்ச்சாப்'ஸ் விதி (KVL, KCL)- உங்களால முடியுமா?

Sunday, August 12, 2007

கிர்ச்சாப்'ஸ் விதி (KVL, KCL)- உங்களால முடியுமா?


கே வி எல், கே சி எல்:

எலக்ட்ரிகல் எஞ்ஜினியரிங் படிச்ச எல்லாருக்கும் அடிப்படையா தெரிய வேண்டிய முக்கியமான விதி இது ரெண்டும் தான். அதாவது ஒரு மின் சுற்றுல எவ்வ்வளவு மின்சாரம் பாயுது, எவ்வளவு மின்னழுத்தம் இருக்குனு கண்டுபிடிக்க இந்த விதிகள உதவியா இருக்கு. முதலில் அந்த விதி என்ன சொல்லுதுனு பாக்கலாம்

Kirchoff's Current Law (KCL):
At every node, the sum of all currents entering a node must equal zero.

Kirchoff's Voltage Law (KVL):
The voltage law says that the sum of voltages around every closed loop in the circuit must equal zero.

என்ன திடீர்னு இங்கிலீஸ்ல பீட்டருனு பாக்கறீங்களா, இந்த விதிகள இங்கிலீஸ்ல்ல சொல்றது சுலபம். ஓகே என்ன இதுல சொல்லி இருக்காங்க? முதல் விதியான மின்னோட்ட விதி ஒரு மின் சுற்றில்(Electric Circuit) உள்ள சந்திப்பில் உள்ளெ வரும் மின்னொட்டத்தின் கூட்டுத்தோகையானது வெளியே செல்லும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்கு சமம்.

இரண்டாவது விதி என்ன் சொல்லுதுனா ஒரு முழுமையான மின்சுற்றில் மினழுத்தங்களின் (Voltages)கூட்டுத்தொகை பூஜ்ஜியத்துக்கு சமம்.

சந்திப்புனா(junction node) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடத்திகளின் இனைப்பு புள்ளி. okey. இப்ப ஒரு மின் சுற்ற சால்வ் பண்ணனும் இந்த விதிகள பயன் படுத்தி உங்களால முடியுமானு கொஞ்சம் பாருங்களே.......
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********

*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********

*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
* இதோ முதல் சர்க்கியூட் 1:
Image and video hosting by TinyPic


அடுத்தது...

Image and video hosting by TinyPic

யாராவது EEE படிச்சவங்க இருக்கிங்களா? உங்களால இத சால்வ் பண்ண முடியுமா? என்ன மக்கா இத டெக்னிக்கல மொக்க பதிவுல சேத்துக்கலாமா?

8 Comments:

Anonymous said...

ரொம்பத்தான்யா லொல்லு உனக்கு.
நான் வரலை இந்த வெளாட்டுக்கு.
எந்த ஊரு லாம்ப் போஸ்ட் இது?.
இவ்வளவு கந்தர்வ கோலமா இருக்கு.
முதல்ல அந்த ஊரு ஈபி க்கு தகவல் சொல்லி புகைப்படத்தோட கம்ப்ளைட் பன்னுப்பா. அதுல உள்ள ஒயர் எல்லாம் பாத்தா, எமனோட பாசக் கயிறு இப்படித்தான் இருக்குமோன்னு தோனுது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

முரளிகண்ணன் said...

என்ன விஜி எப்படி இருக்கீங்க. (நான் கிருஷ்னா ஹாஸ்டல் முரளி). கலக்குரீங்க

Anonymous said...

intha padakkangilil iruppadelllam "kichaas vidhi"... :-)

athavadhu "indiyanain thalai vidhi"... :-)

Anonymous said...

ஹய்யோடா பயமா இருக்கு விஜி

Viji said...

//Anonymous said...
ரொம்பத்தான்யா லொல்லு உனக்கு.
நான் வரலை இந்த வெளாட்டுக்கு.
எந்த ஊரு லாம்ப் போஸ்ட் இது?.
இவ்வளவு கந்தர்வ கோலமா இருக்கு.
முதல்ல அந்த ஊரு ஈபி க்கு தகவல் சொல்லி புகைப்படத்தோட கம்ப்ளைட் பன்னுப்பா. அதுல உள்ள ஒயர் எல்லாம் பாத்தா, எமனோட பாசக் கயிறு இப்படித்தான் இருக்குமோன்னு தோனுது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.//

முரளிதரன் சார் எந்த ஊருனு எனக்கும் தெரியல மெயில்ல வந்தது பார்த்ததும் பகீர்னு ஆயிடுச்சி. நம்ம மக்களோட உயிருக்கு ஆபத்து ஏற்படற மாதிரி இப்படி ஒரு மின்சார நெட்வொர்க்கானு அதிர்ச்சியா இருக்கு, யாராவது இது எந்த ஊருனு தெரிஞ்சா சொல்லுங்க.

Viji said...

//முரளி கண்ணன் said...
என்ன விஜி எப்படி இருக்கீங்க. (நான் கிருஷ்னா ஹாஸ்டல் முரளி). கலக்குரீங்க //

முரளி சார் நல்லா இருக்கேன். உங்கள் வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி.

Viji said...

//தூயா [Thooya] said...
ஹய்யோடா பயமா இருக்கு விஜி
//

பார்க்கவே பயமா இருக்கே அங்க இருக்கும் மக்கள் எபடி இருக்காங்களோ? இதெல்லாம் நம்ம ஊரு மீடியா கண்ணுல படவே படாது :(

Viji said...

//Anonymous said...
intha padakkangilil iruppadelllam "kichaas vidhi"... :-)

athavadhu "indiyanain thalai vidhi"... :-)
//
எப்ப மாற போகுதோ?