மின்னியல் பற்றி தெரிந்து கொள்வதற்க்கு முன்னால் இந்த தொடரில் எழுத இருக்கும் தலைப்புகலைப்பற்றி ஒரு முன்னோட்டம்.முதலில் நிலை மின்னியல் அறிமுகம், பிறகு மின்கடத்திகள், மின்குறை கடத்திகள், மின்சாரத்தை கடத்ததவை பின் மின் சுற்று , மின்சாரத்தை அளவிடும் முறைகள்.- தொடரும்
Thursday, October 26, 2006
Sunday, May 07, 2006
Tuesday, May 02, 2006
| [+/-] |
மின்னியல் தமிழில்...! |
மின்னியல் தமிழில்...!
அன்புடைய நண்பர்களே!
வணக்கம். நான் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியர். அதனால் தமிழில் மின்னியல் பற்றி எழுதலாம் என்று எனது நீண்ட நாள் கனவை இந்த பதிவில் எழுதுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய ஆதரவும் பின்னூட்டங்களும் வேண்டி என் பயணத்தை துவக்குகிறேன்.
அன்புடன்
வே.விஜயகுமார்
Subscribe to:
Posts (Atom)

