left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: நிலை மின்னூடம்

Saturday, February 17, 2007

நிலை மின்னூடம்


நிலை மின்னூடம்(static charge):
மின்னியலின் ஆரம்பம் என்பது நிலை மின்னுட்ததினுடைய கண்டுபிடிப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. ஆரம்பதில் செய்யப்பட்ட சில சோதனைகளில் கம்ப்ளித்துணி அல்லது சில்க் துணியில் தேய்க்கக்பட்ட கண்ணாடிக் குச்சி காகிதத் துண்டுகளை ஈர்த்தது, பின் அதர்க்கு காரணம் அணுவின் அடிப்படைத் துகள்களான எலக்ட்ரானும்(எதிர் மின்னூட்டம்)negative charge, புரொட்டானும்(positive charge) இவைகளெ காரணம் என கண்டறியப்பட்டது. இவை களே மின்னியல் அடிப்படைக் கூறுகள் ஆகும். இதில் எலக்ட்ரான் மின்னூட்டத்தின் ஒட்டமே மின்னோட்டம்(current) எனப்படுகிறது.

0 Comments: