left Basic Electrical in மின்னியல் தமிழில்...!

Monday, February 19, 2007


மின்னியல் எப்படி வேல செய்யுது? நீங்க எலக்ட்ரிசிட்டி பத்தி ஸ்கூல்ல அறிவியல் புத்தக்த்துல படிச்சசி இருந்தீங்கனா, இந்த தொடருக்குள்ள போறதுக்கு முன்னாடி சில எலக்ட்ரிசிட்டி எப்படியேல்லாம் வேல செயாதுனு மொதல்ல பாக்கனும்.இது எனது ஆறிவியல் தமிழுக்கான சிறு முயற்ச்சி. புத்தகங்க சில கருத்துகள்ல பல பேர குழப்பி விட்டிருக்கு. என்னனேல்லாம் அதுனு கொஞ்சம் பார்ப்போம்.
இதோ லிஸ்ட்
1. எல்லா மின்னோடமும் எலக்ட்ராங்களின் ஓட்டமே?---- தவறு
2. எலக்டிரிசிட்டி எலக்ட்ரான்களால் ஆனது, புரோட்டான் கிடையாது-- இல்லை
3.எலக்ட்ரான்கள் எனபது ஒரு " energy particle". ----தப்பு.
4. மின்னொட்டம் எடையைக் கடத்துவதில்ல, ஏன்னா எலக்ட்ரான்கள் குறைந்த எடையுள்ளது---- இல்லீங்கோ
5. நேர் மின்னூட்டம் என்பது உண்மையிலேயே எலக்ட்ரனை இழப்பதால் உண்டாகிர்து- தவறு.
6.நேர் மின்னூட்டம் கடத்தியில் ஓடாது- மொத்தமாக தப்பு
7. நிலை மின்னுட்டத்தை உறுவாக்க எலக்ட்ரானை நகர்த்த வேண்டும்? - எப்பவும் அப்படி இல்லை
இன்னும் வரும்

2 Comments:

said...

கொஞ்சம் மூச்சுவிட்டிக்கிறேன்.
தேவையானல், அடைப்பில் ஆங்கில வார்த்தை போட்டால்,புரிய சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

said...

இனிமேல் ஆங்கில வார்த்தகைளையும் எழுதுகிறேன் குமார் சார்.