left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: 3.1

Wednesday, March 07, 2007

3.1


மின்சாரம் என்ன்றால் என்ன?What is electricity?

இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்வது மிகவும் கடினம். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு.இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் சொன்னால் குழப்பம், முன்னுக்கு பின் முரனான கருத்துக்கள் இவையே மிஞ்சும். இன்னும் சொல்லப் போனா ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் இவர்களே கஸ்டப்பட்டுதான் இதை புரிந்து கொண்டுள்ளனர். உங்களுக்கு மட்டும் தான் குழப்பம் என்று எண்ணவேண்டாம்.ஒரே வரில சொல்லனும்னா
" சம்சாரம் அது மின்சாரம் "
(மனைவிய எப்படி சரியா புரிஞ்சுக்க முடியாதொ அதே மாதிரிதான் இதுவும்)கண்டிப்பா மின்சாரம்ங்கறது பல அர்த்தங்கள கொண்டிருக்க முடியாது. அது ஒன்னே ஒன்னுதான். மனைவிய புரிஞ்சுக்கறமாதிரி நாம தான் பல வித கருத்துக்களை கொண்டுள்ளோம். அதெல்லாம் என்னனு பாக்கலாமா?முதலாவதாக..1. மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா? --- வருகிரது பதில் விரைவில்.

2 Comments:

Anonymous said...

ok, very good!

said...

இந்த ஒரே காரணத்துக்குத்தான்,இந்த வகுப்பில் ஒரு நாள் மட்டும் இருந்திட்டு,ஓடி வந்துவிட்டேன்.